TNPSC Thervupettagam

மக்கும் வகையிலான படுக்கைத் துணி உறைகள்

August 20 , 2025 17 hrs 0 min 22 0
  • வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே (NFR) நிர்வாகமானது அதன் இரயில்களில் மக்கும் வகையிலான உயிரி நெகிழிப் பைகளைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் இரயில்வே மண்டலமாக மாறியது.
  • இந்த முன்னெடுப்பானது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று மக்கும் வகையிலான பைகளில் படுக்கைத் துணி விநியோகத்துடன் தொடங்கியது.
  • ISO17088 தரத்திற்கு இணக்கமான உயிரி நெகிழி ஆனது கௌஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தினால் (IIT-G) உருவாக்கப்பட்டது.
  • இந்தச் சோதனைத் திட்டம் ஆனது 25 இரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, அசாம், பீகார், வங்காளம், திரிபுரா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் முழுவதும் 40,000 பைகள் விநியோகிக்கப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்