புதிதாகப் பிறந்த மஞ்சள் அனகோண்டாக்கள் பயன்படுத்திய இதற்கு முன்னர் பதிவு செய்யப் படாத தப்பிக்கும் இயக்க முறையை அறிவியலாளர்கள் ஆவணப்படுத்தி மாதிரியாகக் கொண்டுள்ளனர்.
'S-தொடக்கம்' என்று அழைக்கப்படுகின்ற இந்த இயக்கம் ஆனது பாம்புகள் தான் உணர்ந்த அச்சுறுத்தல்களிலிருந்து தப்பிக்கப் பெருமளவில் பயன்படுத்துகின்ற ஒரு புதுமையான, தள அமைப்பு அல்லாத இயக்கமுறையைக் குறிக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்பு ஆனது பாம்புகளின் பரிணாம வளர்ச்சி மற்றும் மெல்லுடல் கொண்ட எந்திரங்களின் வடிவமைப்பின் ஆய்வில் புதிய வாய்ப்புகளை வழங்குகிறது.
S-தொடக்கம் என்பது தொடர்ந்து பயன்படுத்த முடியாத ஒரு நிலையற்ற இயக்கம் ஆகும்.