TNPSC Thervupettagam

மணற் சுரங்க கட்டமைப்பு

April 5 , 2018 3002 days 1144 0
  • தேவை அளிப்புப் பற்றாக்குறை (demand supply deficit)  மற்றும்  சட்டவிரோத மணல் பிரித்தெடுப்பு (illegal extraction) உட்பட பல்வேறு மணல் சுரங்கப் பிரச்சனைகளைக் கையாளும்  (Sand mining issues) மாநிலங்களுக்கு உதவி புரிவதற்காக மணற் சுரங்க கட்டமைப்பு (Sand Mining Framework) ஒன்றை மத்திய சுரங்க அமைச்சகம் (Union Ministry of Mines)  வெளியிட்டுள்ளது.
  • புது டெல்லியில் நடைபெற்ற சுரங்கம் மற்றும் கனிமங்கள் மீதான மூன்றாவது தேசிய கூடுகையின் (Third National Conclave on Mines & Minerals) போது இந்த மணற் சுரங்க கட்டமைப்பு வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்