TNPSC Thervupettagam

மணாலியில் இந்திய மயில்

February 7 , 2026 16 days 99 0
  • இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலிக்கு அருகில் சுமார் 6,000 அடி உயரத்தில் ஒரு இணை மயில்கள் காணப்பட்டன என்ற நிலையில் இது வழக்கத்திற்கு மாறான ஒரு நிகழ்வாகும்.
  • மயில்கள் ஃபேசியானிடே (Phasianidae) என்ற பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
  • இந்திய அல்லது நீல மயில் (Pavo cristatus) இந்தியாவின் தேசியப் பறவையாகும்.
  • மயில்கள் பொதுவாக சமவெளிகள் மற்றும் தாழ்வான மலைப்பகுதிகளில், சுமார் 1,000–1,500 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் உள்ள வெப்பமான காடுகள், புல்வெளிகள் மற்றும் விவசாயப் பகுதிகளில் வாழ்கின்றன.
  • பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN)படி இது குறைந்த தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்