October 20 , 2021
1387 days
636
- ஹாரியட் மலையை (Mount Harriet) மணிப்பூர் மலை என பெயர் மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- ஹாரியட் மலையானது அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளிலுள்ள 3வது உயரிய சிகரமாகும்.
- மணிப்பூரின் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் இந்தப் பெயர் மாற்றம் ஆனது செய்யப்பட்டது.
- ஆங்கிலேய-மணிப்பூர் போரின் போது (1891) மணிப்பூரின் மகாராஜா குல்சந்திரா சிங் உள்பட 22 இதர விடுதலைப் போராட்ட வீரர்கள் இங்கு சிறை வைக்கப்பட்டனர்.
Post Views:
636