மணிப்பூர், மேகாலயா, திரிபுரா – 50வது மாநில தினம்
January 23 , 2022
1193 days
643
- ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 21 அன்று, மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் தங்களது 50வது மாநில தினத்தைக் கொண்டாடுகின்றன.
- இந்த மாநிலங்கள், 1971 ஆம் ஆண்டு வடகிழக்குப் பிராந்தியம் (மறுசீரமைப்பு) என்ற சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டன.
- மணிப்பூர் மற்றும் திரிபுரா போன்ற சுதேச அரசுகள் 1949 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.
- பின்னர் அவற்றிற்கு ஒன்றியப் பிரதேச தகுதிநிலை வழங்கப்பட்டது.
- 1972 ஆம் ஆண்டில், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகியவற்றிற்கு முழு மாநில தகுதி நிலை வழங்கப்பட்டது.

Post Views:
643