TNPSC Thervupettagam

மணிமாறன் - தமிழ் பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளின் நிகழ்காலப் பாரம்பரியம்

August 2 , 2025 14 days 51 0
  • பிரதமர்  தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் வசிக்கும் மணிமாறனின் கலைப் படைப்பினை சமீபத்தில் பாராட்டி உள்ளார்.
  • தமிழ்ப் பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளைப் படிக்கும் பண்டையக் கலையைப் பாதுகாத்து கற்பிப்பதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்தப் புகழுரை வழங்கப் பட்டது.
  • அவர் சரஸ்வதி மஹால் நூலகத்தின் தமிழ்ப் பண்டிதராக உள்ளார்.
  • சரஸ்வதி மஹால் நூலகம் அவர் எழுதிய 20 புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
  • செந்தலைக் கோயிலின் தனிவரைவு நூல் அல்லது ஒரு பொருள் பற்றிய நூல்  (மோனோகிராஃப்) குறித்தும் அவர் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.
  • தமிழ்ச் சுவடியலை எவ்வாறு படித்துப் புரிந்து கொள்வது என்பதை மணிமாறன் மக்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்.
  • இது பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள் பற்றியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்