February 18 , 2021
1569 days
675
- மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான மண்டுவில் “மண்டு விழா” தொடங்கியது.
- பண்டைய மண்டு நகரத்தின் ஒவ்வோர் அம்சத்தையும் காட்சிப்படுத்தும் வகையில் இந்த விழா உள்ளது.
- இந்த விழாவின் போது, மண்டுவில் புதிதாக கட்டப்பட்ட டைனோ சாகசப் பூங்கா மற்றும் புதைபடிவ அருங்காட்சியகம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன.

Post Views:
675