மதம் அல்லது மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் – ஆகஸ்ட் 22
August 25 , 2020
1730 days
535
- இது மறக்கப் பட்டு வந்த மக்களான கொடியச் செயல்களினால் பாதிக்கப் பட்டவர்கள் அல்லது உயிரிழந்தவர்களைக் கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- இத்தினத்தை உலகமானது முதன்முறையாக 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று அனுசரித்தது.

Post Views:
535