இந்தத் தினமானது, மதியிறுக்க நோய்ப் பாதிப்பு கொண்டுள்ள (ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்) தனிநபர்களின் மிகவும் தனித்துவமான அடையாளங்கள், பலங்கள் மற்றும் பல்வேறு கண்ணோட்டங்களை எடுத்துரைக்கிறது.
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (ASD) என்பது தகவல் தொடர்பு, சமூகத் தொடர்புகள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் இந்தத் தகவல்களை எவ்வாறு செயலாக்குகிறார்கள் என்பதைப் பாதிக்கும் ஒரு வளர்ச்சி நிலை குறைபாடாகும்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Unapologetically Autistic" என்பதாகும்.