மதிப்பீட்டுக் குழுவின் 75 ஆம் ஆண்டு நிறைவு
- மும்பையில் தேசிய மதிப்பீட்டுக் குழுக்களின் மாநாட்டை மக்களவை சபாநாயகர் தொடங்கி வைத்தார்.
- இது பாராளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் 75 ஆம் ஆண்டு நிறைவினை நினைவு கூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதியன்று இந்தக் குழு நிறுவப் பட்டது.
- இந்தியாவின் பாராளுமன்ற அமைப்பில் கடுமையான நிதி மேற்பார்வையை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது அரசாங்கச் செலவினங்கள், மதிப்பீடுகளை நன்கு ஆராய்ந்து நிர்வாகத் திறன், பொருளாதாரம் மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துகிறது.

Post Views:
55