மதிய உணவுத் திட்டத்தில் தினை
February 6 , 2022
1227 days
553
- மதிய உணவுத் திட்டத்தில் தினை உணவு வகைகளைச் சேர்ப்பதற்கு இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
- அவை கம்பு, கேழ்வரகு மற்றும் சோளம் ஆகியனவாகும்.
- குழந்தைகளின் ஊட்டச்சத்தினை மேம்படுத்துவதற்காக வேண்டி இது மேற்கொள்ளப் படுகிறது.
- இந்த அறிவிப்பானது கல்வி அமைச்சகத்தினால் அறிவிக்கப்பட்டது.
- இது PM POSHAN திட்டம் மூலம் அமல்படுத்தப்படும்.
Post Views:
553