TNPSC Thervupettagam

மத்திய அமைச்சரின் ராஜினாமா

September 21 , 2020 1801 days 731 0
  • ஹர்சிம்ரத் கவுர் பாதல் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினார்.
  • முன்மொழியப்பட்ட இதில் மசோதாக்கள் பஞ்சாபில் விவசாயத் துறையை அழிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

மூன்று மசோதாக்கள்:

  • அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்) மசோதா,
  • விவசாயிகள் உற்பத்தி வணிக மற்றும் வர்த்தக மசோதா (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மற்றும்
  • விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் மசோதா மீதான விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம்.
  • அவர் 2014 ஆம் ஆண்டில் மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சராக படாவி ஏற்றார். மேலும் 2019 ஆம் ஆண்டு தொடங்கிய அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக் காலத்திலும் அதே பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்