மத்திய ஆப்பிரிக்காவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் 2020
September 5 , 2021 1452 days 613 0
இந்த அறிக்கையானது மத்திய ஆப்பிரிக்க காடுகள் ஆணையத்தினுடையச் சிறப்பு அலகான மத்திய ஆப்பிரிக்க காடுகள் ஆய்வகத்தினால் தயாரிக்கப்பட்டது.
மத்திய ஆப்பிரிக்காவின் வளங்கள் சமமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டு, அதனுடைய சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் பட்சத்தில் அது தன்னை நிலை நிறுத்திக் கொள்ளக் கூடும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.