TNPSC Thervupettagam

மத்திய இரயில்வே கிடங்கு நிறுவனம் – மத்திய கிடங்கு நிறுவனம் இணைப்பு

June 27 , 2021 1523 days 503 0
  • மத்திய இரயில்வே கிடங்கு நிறுவனத்தினையும் (Central Railway Warehouse Company – CRWC) அதன் நிர்வாக அமைப்பான மத்தியக் கிடங்கு நிறுவனத்தினையும் (Central Warehousing Corporation) இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை அதன் ஒப்புதலை வழங்கி உள்ளது.
  • செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் நிதிச் சேமிப்பினை அதிகரித்தல் போன்ற  நோக்கங்களுடன் இந்த நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
  • இதனால் இரயில்வே கிடங்கு வளாகங்களின் மேலாண்மைச் செலவினங்கள் 5 கோடி ரூபாய் வரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

குறிப்பு

  • CRWC ஆனது மினிரத்னா அந்தஸ்தின் இரண்டாம் பிரிவினைச் சேர்ந்த ஒரு பொதுத் துறை நிறுவனமாகும்.
  • இது 1956 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 2007 ஆம் ஆண்டில் இணைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்