மத்திய கலால் (உற்பத்தி) வரி தினம் 2019 – பிப்ரவரி 24
February 27 , 2019 2376 days 1137 0
மத்திய கலால் (உற்பத்தி) வரி தினமானது ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 24-ம் தேதி இந்தியா முழுவதும் சிறப்பான முறையில் கலால் வரித் துறையின் ஊழியர்களை கலால் வரி விதிப்பை மேற்கொள்ள ஊக்குவிப்பதற்காக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இது மத்திய கலால் வரி மற்றும் சுங்க வரித்துறை அதிகாரிகளிடையே சமத்துவத்தையும், அவர்கள் சிறந்த வரி கண்காணிப்பினை மேற்கொள்வதை உறுதி செய்வதையும் ஊக்குவிக்கின்றது.
இது 1944 ஆம் வருடம் பிப்ரவரி 24-ம் தேதி மத்திய கலால் மற்றும் உப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்டதை அனுசரிக்க கொண்டாடப்படுகின்றது.