TNPSC Thervupettagam

மத்திய சேமக் காவல் படை ஸ்தாபன தினம் 2025 - ஜூலை 27

July 30 , 2025 2 days 6 0
  • மத்திய சேமக் காவல் படையானது முதன் முதலில் 1939 ஆம் ஆண்டில் அரசப் பிரதிநிதியின் காவல்படையாக அமைக்கப்பட்டது.
  • 949 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்டப் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் இந்த படை மறுசீரமைக்கப்பட்டு CRPF என மறுபெயரிடப்பட்டது.
  • தற்போது இது உலகின் மிகப்பெரிய துணை ராணுவப் படையாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்