July 23 , 2021
1461 days
588
- உஸ்பெகிஸ்தான் தனது தலைநகர் தாஷ்கண்டில் இந்த உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியது.
- இது "மத்திய ஆசிய மற்றும் தெற்காசியப் பிராந்திய இணைப்பு, சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய சர்வதேச மாநாடு" என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்டது.
- மத்திய ஆசியா மற்றும் தெற்காசியாவில் பொருளாதார மற்றும் சமூக-கலாச்சார ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் நோக்கில் இது அமைந்துள்ளது.
- சிறந்த இணைப்பிற்காக வேண்டி, உஸ்பெகிஸ்தான் ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்கு ஒரு இரயில் பாதையை நிறுவியுள்ளது.

Post Views:
588