TNPSC Thervupettagam

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கர்தவ்யா தளம்

November 28 , 2019 2032 days 642 0
  • மாணவர்களுக்காக மாதாந்திரக் கட்டுரைப் போட்டிகளை நடத்துவதற்காக kartavya.ugc.ac.in என்ற இணைய தளத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது.
  • இந்த இணைய தளமானது உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களுக்காக மாதாந்திர கட்டுரைப் போட்டிகள், வினாடி வினாக்கள், சுவரொட்டி தயாரித்தல், விவாதங்கள் போன்றவற்றை நடத்த முதன்மையாகப் பயன்படுத்தப்பட இருக்கின்றது.
  • தேசியக் கட்டுரைப் போட்டிகளின் 11 சுற்றுகள் ஒரு ஆண்டில் நடத்தப்பட இருக்கின்றது.
  • இந்தக் கட்டுரைப் போட்டியின் தலைப்புகள் ஒவ்வொரு மாதமும் ஒரு அடிப்படைக் கடமையின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்