மத்திய மற்றும் மாநிலப் புள்ளியியல் அமைப்புகளின் 26-வது மாநாடு
November 21 , 2018
2451 days
737
- இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் மத்திய மற்றும் மாநில புள்ளியியல் அமைப்புகளின் 26-வது மாநாடு நடத்தப்பட்டது.
- இந்த இரண்டு நாள் மாநாடு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- இவ்வருட மாநாட்டின் கருத்துருவானது “அலுவல் பூர்வமான புள்ளியியல் தரவுகளில் தர நிர்ணயம்” என்பதாகும்.
Post Views:
737