மத்திய வங்கியின் உபரித் தொகை பரிமாற்றத்தில் பங்கு – இந்தியாவிற்கு இரண்டாமிடம்
June 20 , 2021 1502 days 648 0
2020-21 ஆம் நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதத்தின் அடிப்படையில் அரசிற்கு பரிமாற்றம் செய்யப் பட்ட நிதி இருப்புகளின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி இரண்டாமிடத்தில் உள்ளது.
இதில் துருக்கி நாடானது முதலிடத்தில் உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியினால் பரிமாற்றம் செய்யப் பட்ட உபரி நிதித் தொகையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.44% ஆகும்.
துருக்கி குடியரசின் மத்திய வங்கியினுடைய பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% ஆகும்.