TNPSC Thervupettagam

மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் ஜம்மு விமான நிலையம்

March 7 , 2020 1918 days 641 0
  • ஜம்மு விமான நிலையத்தின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்புப் படை (Central Industrial Security Force - CISF) ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இதன் மூலம் தற்போது 63 விமான நிலையங்கள் CISFன் கீழ் உள்ளன.
  • CISF ஆனது 1969 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இது 1983 ஆம் ஆண்டில் ஒரு ஆயுதப் படையாக மாற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்