TNPSC Thervupettagam

மத்தியப் பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) மசோதா 2022

August 6 , 2022 1083 days 523 0
  • 2022 ஆம் ஆண்டு மத்தியப் பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) மசோதாவானது மக்கள் அவையில் நிறைவேற்றப்பட்டது.
  • இது 'தேசிய இரயில் மற்றும் போக்குவரத்து கல்வி நிறுவனத்தினை (NRTI)' கதி சக்தி விஸ்வ வித்யாலயாவாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தேசிய இரயில் மற்றும் போக்குவரத்துக் கல்வி நிறுவனமானது இந்தியாவின் முதல் போக்குவரத்துக் கல்வி நிறுவனம் ஆகும்.
  • இது குஜராத்தின் வதோதரா நகரில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்