April 8 , 2020
1872 days
698
- பாஜக கட்சியைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான் மத்தியப் பிரதேச முதல்வராக பதவியேற்றார்.
- சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக பதவியேற்பது இது நான்காவது முறையாகும்
- சிவ்ராஜ் சிங் சவுகான் இந்த மாநிலத்தின் 32வது முதல்வர் ஆவர்.
- முன்னதாக, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமல்நாத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
Post Views:
698