மத்தியப் பிரதேசத் தயாரிப்புகளுக்கான புதிய புவிசார் குறியீடு
April 18 , 2023
757 days
384
- மத்தியப் பிரதேசத்தின் தயாரிப்புகளான கோண்ட் ஓவியம் மற்றும் சர்பதி கோதுமை ஆகியவை புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளன.
- கோண்ட் ஓவியம் ஆனது மத்தியப் பிரதேசத்தில் கோண்ட் என்ற பழங்குடியினரால் மேற் கொள்ளப் படும் ஒரு பாரம்பரியக் கலையாகும்.
- திண்டோரி மாவட்டத்தின் பதாங்கர் கிராமம் கோண்ட் ஓவியங்களுக்கு புகழ் பெற்றது.
- ஷபர்தி கோதுமை என்பது செஹோர் மற்றும் விதிஷா மாவட்டங்களில் விளையும் ஒரு பிராந்திய வகை கோதுமை ஆகும்.
- இது உடலில் இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றினைப் பயன்படுத்தச் செய்வதற்கான செயல்முறையில் 300க்கும் மேற்பட்ட நொதிகளுக்கு உதவுகிறது.

Post Views:
384