மத்தியப் பிரதேசம் – சமீபத்திய சட்டமேலவை
August 20 , 2019
2099 days
834
- மத்தியப் பிரதேச மாநில அரசானது சட்ட மேலவையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
- தற்பொழுது 6 மாநிலங்கள் சட்ட மேலவையைக் கொண்டிருக்கின்றன.
- மாநில மறுசீரமைப்பிற்கு முன்பு வரை ஜம்மு காஷ்மீர் மாநிலமும் சட்ட மேலவையைக் கொண்டிருந்தது.

Post Views:
834