மந்தாரைப் பூக்களின் (ஆர்க்கிட்) புதிய இனம்
March 5 , 2022
1259 days
551
- வடக்கு ஈக்வெடாரின் அடர்மழைக் காடுகளில் மந்தாரைப் பூக்களின் வியக்கத்தக்கப் புதிய இனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- இதற்கு அறிவியல் ரீதியாக மேக்சில்லேரியா அனகாடாலினா – போர்ட்டில்லே (Maxillaria anacatalina-portillae) என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இந்தத் தாவரமானது அதன் கவர்ச்சிகரமான அடர் மஞ்சள் பூக்களுக்காக வேண்டி ஒரு தனித்துவம் மிக்கதாக உள்ளது.

Post Views:
551