மன இறுக்க நோய் நினைவு தினம் - ஜூன் 18
June 22 , 2022
1159 days
361
- முதல் மன இறுக்க நோய் நினைவு தினம் ஆனது பிரேசில் நாட்டில் 2005 ஆம் ஆண்டில் முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
- மன இறுக்க நோய் என்பது ஒரு நபர் சமூகத்தில் தொடர்பு கொள்வது தொடர்பான அவரது திறனைப் பாதிக்கின்ற ஒரு நரம்பியல் வளர்ச்சி நிலைக் குறைபாடு ஆகும்.

Post Views:
361