மனித ஆய்விற்கான உலாவிக் கலத்திற்கான போட்டி 2024 விருதுகள்
May 1 , 2024 454 days 536 0
மனித ஆய்விற்கான உலாவிக் கலத்திற்கான போட்டியில், டெல்லியின் தேசிய தலைநகர் பகுதி மற்றும் மும்பை ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இந்திய மாணவர் அணிகளுக்கு நாசா விருது வழங்கியது.
டெல்லியின் தேசிய தலைநகர் பகுதியைச் சேர்ந்த KIET கல்விக் குழுமம் "கிராஷ் அண்ட் பர்ன்" பிரிவில் விருதை வென்றது.
மும்பையைச் சேர்ந்த கனகியா இன்டர்நேஷனல் பள்ளி "ரூக்கி ஆஃப் தி இயர்" என்ற விருதைப் பெற்றது.
உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் அமெரிக்காவின் டல்லாஸ் பாரிஷ் எபிஸ்கோபல் பள்ளி முதலிடம் பெற்றது.