TNPSC Thervupettagam

மனித உரிமைகள் தினம் 2025 - டிசம்பர் 10

December 13 , 2025 10 days 44 0
  • அனைத்து மக்களும் சுதந்திரமாகவும், சமமாகவும், கண்ணியத்திற்கும் நீதிக்கும் தகுதியானவர்கள் என்பதை அனைவருக்கும் நினைவூட்டுவதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.
  • ஐக்கிய நாடுகள் சபையால் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (UDHR) 1948 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை இந்த நாள் குறிக்கிறது.
  • 1950 ஆம் ஆண்டில், ஐ.நா. சபையானது இந்த நாளைக் கொண்டாடவும் மனித உரிமைகள் கல்வியை ஊக்குவிக்கவும் வேண்டி அனைத்து நாடுகளுக்கும் முறையாக அழைப்பு விடுத்தது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Our Everyday Essentials" என்பதாகும்.
  • UDHR என்பது உலகில் மிகவும் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றாகும் என்பதோடு மேலும் இது பல தேசிய சட்டங்கள் மற்றும் உரிமைகள் இயக்கங்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்