TNPSC Thervupettagam

மனிதனின் தலைமுடியை ஏற்றுமதி செய்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிப்பு

January 30 , 2022 1283 days 524 0
  • இந்திய அரசானது மனிதனின் தலைமுடியை ஏற்றுமதி செய்வதற்குக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
  • இந்தியாவிலிருந்து பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக வேண்டி இந்தத் தடையானது விதிக்கப் பட்டுள்ளது.
  • தற்போது இந்தியாவிற்கு வெளியே ஏற்றுமதி நிறுவனங்கள் மனிதனின் முடியினை ஏற்றுமதி செய்வதற்கு, வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநகரத்திடமிருந்து ஒரு அனுமதி (அ) உரிமத்தினைப் பெற்றிருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்