மனிதர்களுக்கான இந்தியத் தயாரிப்புகள் கல்வி நிறுவனத்தின் வருடாந்திர ஆய்வு
December 11 , 2021 1336 days 605 0
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நிதா அம்பானி ஆகியோர் அதிகாரமிக்கத் தம்பதியினர் என்ற பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
மனிதர்களுக்கான இந்தியத் தயாரிப்புகள் கல்வி நிறுவனத்தின் வருடாந்திர ஆய்வில் இந்தத் தகவலானது கூறப்பட்டுள்ளது.
ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இதில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளனர்.
இதில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
மனிதர்களுக்கான இந்தியத் தயாரிப்புகள் கல்வி நிறுவனமானது இந்த ஆண்டு முதன்முறையாக வணிகத் தம்பதியினரை இப்பட்டியலில் சேர்த்துள்ளது.