January 12 , 2023
892 days
506
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் ஹாரிஸ் கெளன்ட்டி எனப் படும் மாவட்ட அமைப்பின் நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
- இதன் மூலம், இவர் அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதி என்ற ஒரு பெருமையினைப் பெற்றார்.
- அவரது தந்தை 1970 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்தார்.

Post Views:
506