TNPSC Thervupettagam

மன்றோ கோட்பாடு

January 10 , 2026 13 days 73 0
  • வெனிசுலாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மன்றோ கோட்பாட்டைப் பயன்படுத்தினார்.
  • இந்தக் கோட்பாடு நவீன புவிசார் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளைத் தொடர்ந்து பாதிக்கிறது.
  • மன்றோ கோட்பாடு 1823 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மன்றோவால் அறிவிக்கப் பட்டது.
  • ஐரோப்பிய நாடுகள் மேற்கு அரைக்கோளத்தின் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று மன்றோ கோட்பாடு கூறியது.
  • அதற்கு ஈடாக, ஐரோப்பிய அரசியல் விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று அமெரிக்கா அறிவித்தது.
  • இந்தக் கோட்பாடு புதிதாக சுதந்திரம் பெற்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளை ஐரோப்பிய காலனித்துவத்திலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்