TNPSC Thervupettagam

மரகேஷ் ஒப்பந்தத்தின் 30வது ஆண்டு நிறைவு

April 30 , 2024 17 days 70 0
  • உலக வர்த்தக அமைப்பினை நிறுவ காரணமாக அமைந்த மரகேஷ் ஒப்பந்தம் 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியன்று கையெழுத்தானது.
  • இது 1995 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று உலக வர்த்தக அமைப்பின் உருவாக்கத்திற்கு வழி வகுத்தது.
  • உலக வர்த்தக அமைப்பானது, கட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தத்தின் (GATT) கொள்கைகளை ஒருங்கிணைத்து, அவற்றைச் செயல் படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்குமான மிகவும் நிலையான நிறுவன கட்டமைப்பு முறையினை வழங்குகிறது.
  • தற்போது, உலக வர்த்தக அமைப்பானது 164 உறுப்பினர் நாடுகளையும் 23 பார்வையாளர் அரசாங்கங்களையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்