மரண தண்டனைக்கு எதிரான உலக தினம் - அக்டோபர் 10
October 17 , 2022
1034 days
370
- 2022 ஆம் ஆண்டானது, இத்தினத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் குறிக்கிறது.
- இந்தத் தினமானது முதன்முதலில் 2003 ஆம் ஆண்டில் மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டு அனுசரிக்கப்பட்டது.

Post Views:
370