TNPSC Thervupettagam

மரணத் தண்டனை குறித்த முக்கியத் தீர்ப்பு

April 18 , 2022 1204 days 460 0
  • உச்ச நீதிமன்றத்தின் ஓர் அமர்வானது, மரணத் தண்டனை விதிக்கப்பட்ட  கைதியின் உளவியல் மதிப்பீட்டை மேற்கொள்வதைக் கட்டாயமாக்கியுள்ளது.
  • தூக்குத் தண்டனை மட்டுமே ஒரு பொருத்தமான தண்டனையாக இருக்கிறதா என்று ஆராயும் நேரத்தில் கைதியின் நடத்தை குறித்த அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்