மருத்துவக் கல்லூரிகள் – இராஜஸ்தான்
October 4 , 2021
1420 days
560
- ராஜஸ்தானில் நிறுவப்பட உள்ள 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
- இந்த 4 கல்லூரிகள் பன்ஸ்வாரா, சிரோஹி, ஹனுமன்கர் மற்றும் தௌசா ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.
- மேலு ஜெய்ப்பூரின் சித்தாப்பூரா எனுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோலிய வேதிப்பொருள் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தினையும் அவர் திறந்து வைத்தார்.
Post Views:
560