TNPSC Thervupettagam

மருத்துவச் சாதனங்கள் மருந்துகளாக அறிவிப்பு

April 2 , 2020 1904 days 608 0
  • தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையமானது (NPPA - National Pharmaceutical Pricing Authority) பட்டியலிடப்பட்ட 883 மருந்துகளின் உச்ச விலை வரம்பை மாற்றியமைத்துள்ளது.  
  • NPPA ஆனது மருந்துகள் மற்றும் அழகுப் பொருட்கள் சட்டம், 1940ன் கீழ் மருத்துவ உபகரணங்களின் 24 பிரிவுகளை மருந்துகளாக அறிவித்துள்ளது.
  • இந்த மருத்துவ உபகரணங்கள் தரக் கட்டுப்பாடு மற்றும் விலைக் கண்காணிப்பிற்காக மருந்துகளாகக் கருதப்பட்டு, கண்காணிக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்