மறக்கப்பட்ட நெசவு முறைகள்
May 5 , 2019
2269 days
1411
- தில்லியைச் சேர்ந்த எழுத்தாளரான ராதிகா சிங் என்பவர் “சுராயா ஹாசன் போஸ் : ஒரு பாரம்பரியத்தை நெய்தல்” என்ற தலைப்பு கொண்ட ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
- இது மறக்கடிக்கப்பட்ட 2 நெசவு முறைகளுக்குப் புத்துயிர் அளித்ததற்காக கௌரவிக்கப்பட்ட சுராயா ஹாசன் போஸைப் பற்றியது.
- ஹிம்ரோ – பாரசீக பட்டு நெசவு முறை
- மஸ்ரூ – பட்டு மற்றும் பருத்தி நெசவு
Post Views:
1411