மறுதொடக்கம் மேகாலயா திட்டம்
August 23 , 2020
1731 days
777
- கோவிட்-19 தொற்றுநோயால் முடங்கியிருந்த வளர்ச்சி நடவடிக்கைகளைப் புதுப்பிக்க மேகாலயா முதல்வர் ‘மறுதொடக்கம் மேகாலயா’ எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
- இந்த நோக்கம் மாநிலத்தின் பொருளாதாரத்தைப் புதுப்பிக்க குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
Post Views:
777