மறைகுறியாக்கப்பட்ட சமூக ஊடகச் செய்திகளுக்கு எதிரான பிரச்சாரம்
October 23 , 2020 1848 days 832 0
இந்தியா மற்றும் இதர 7 நாடுகள் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனை வரையில் மறைகுறியிடப்பட்ட (end-to-end encryption) சமூக ஊடகச் செய்திகளுக்கு எதிரான ஐக்கிய இராஜ்ஜியத்தின் தலைமையிலான பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது.
இந்தப் பிரச்சாரமானது முகநூல் போன்ற சமூக ஊடகங்களினால் அனுப்பப்படும் மறைகுறியாக்கப் பட்ட செய்திகளுக்கு எதிராக மேற்கொள்ளப் படுகின்றது.
ஐக்கியஇராஜ்ஜியம்மற்றும்இந்தியாஆகியவைகனடா, அமெரிக்கா, நியூசிலாந்து, ஜப்பான்மற்றும்ஆஸ்திரேலியாஆகியவற்றுடன்இணைந்துள்ளன.
இந்தநடவடிக்கையானதுஜப்பான்மற்றும்இந்தியாவைஇணைப்பதற்காகநுண்ணறிவுப்பிரச்சினைகள்குறித்தஉலகளாவியக்கூட்டிணைவான “5 கண்கள்” என்ற பெயரில் 5 நாடுகளைக்கொண்டஒரு குழுவின்விரிவாக்கத்தைக்குறிக்கின்றது.
ஒருமுனையில் இருந்து மற்றொருமுனை வரையிலான மறைகுறியாக்கம்என்பதுதகவல்தொடர்பில்உள்ளபயனாளர்கள்மட்டுமேஇந்தசெய்திகளைப்படிக்கக் கூடியஒருதகவல்தொடர்புஅமைப்பாகும்.
இதுதகவல்தொடர்புவழங்குநர்கள், இணையச்சேவைவழங்குநர்கள்மற்றும்தொடர்புச்சேவைவழங்குநர்கள்உள்ளிட்டசாத்தியமானஇடையீட்டாளர்களைச்செய்தி தொடர்பில் தலையிடுவதில் இருந்து தடுக்கின்றது.