மலபார் கடற்படைப் பயிற்சி 2022
November 17 , 2022
900 days
401
- ஜப்பானில் தொடங்கி நடைபெற்று வரும் 26வது சர்வதேச மலபார் கடற்படைப் பயிற்சியில் இந்தியா பங்கேற்றுள்ளது.
- ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் இந்தக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
- இந்த மலபார் பயிற்சியானது 1992 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய கடற்படைகளுக்கு இடையே தொடங்கப்பட்டது.
- ஜப்பான் 2015 ஆம் ஆண்டில் இப்பயிற்சியில் நிரந்தர உறுப்பினர் ஆனது.

Post Views:
401