மலபார் கடற்படைப் பயிற்சிகள்
August 14 , 2021
1458 days
587
- குவாட் நாடுகளின் கடற்படைகள் இந்தோ பசிபிக் பகுதியிலுள்ள குவாம் கடற்கரையருகே வருடாந்திர மலபார் கடற்பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளன.
- இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை குவாட் நாடுகள் ஆகும்.
- மலபார் கடற்படைப் பயிற்சிகளின் நோக்கமானது நான்கு குவாட் நாடுகளின் கடற்படைகளுக்கிடையே இணைந்து செயல்படும் ஒரு தன்மையினை மேம்படுத்தச் செய்வதாகும்.
Post Views:
587