TNPSC Thervupettagam

மலபார் பயிற்சி

August 29 , 2021 1479 days 667 0
  • நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை அமைப்பின் (அல்லது குவாட்) நான்கு உறுப்பினர் நாடுகளுடைய (இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா) கடற்படைகள் 25வது மலபார் பயிற்சியில் பங்கேற்கின்றன.
  • இது பசிபிக் பெருங்கடலிலுள்ள குவாம் கடற்கரையருகே தொடங்கியது.
  • மலபார் பயிற்சியானது 1992 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஓர் இருதரப்பு கடற்படைப் பயிற்சியாகத் தொடங்கப்பட்டது.
  • 2015 ஆம் ஆண்டில் ஜப்பான் இணைந்ததையடுத்து  இப்பயிற்சி ஒரு முத்தரப்பு பயிற்சியாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்