TNPSC Thervupettagam

மலிவான கடவுச் சீட்டு தரவரிசை

April 28 , 2024 19 days 106 0
  • ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்தப் படியாக இந்தியக் கடவுச்சீட்டு ஆனது உலகில் இரண்டாவது மலிவான கடவுச் சீட்டாக கூறப் படுகிறது.
  • இந்தியக் கடவுச்சீட்டுகள் என்பது செல்லுபடியாகும் ஆண்டிற்கான செலவினங்களின் அடிப்படையில் மலிவானவையாகும்.
  • தென்னாப்பிரிக்கா மற்றும் கென்யா ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
  • இருப்பினும், இந்தியக் கடவுச்சீட்டு மூலம், மக்கள் 62 நாடுகளுக்கு மட்டுமே நுழைவு இசைவுச் சீட்டு இன்றி பயணம் செய்ய முடியும்.
  • முதல் இடத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச் சீட்டு, பெறுதல் மற்றும் நுழைவு இசைவுச் சீட்டு இல்லாத பயண அணுகல் உள்ள நாடுகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலும் மலிவானது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்