TNPSC Thervupettagam

மலிவு விலையிலான மற்றும் தூய எரிசக்திக்கான உலகளாவிய சிறப்பு மையம்

February 5 , 2022 1226 days 434 0
  • மலிவு விலையிலான மற்றும் தூய எரிசக்திக்கான உலகளாவிய சிறப்பு மையமானது கர்நாடகாவின் தார்வாத்திலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (IIT Dharwad) சமீபத்தில் திறக்கப்பட்டது.
  • மலிவு விலையிலான மற்றும் தூய எரிசக்திக்கான ஆராய்ச்சிகளை மத்திய அரசு மேம்படுத்த உள்ளது.
  • இதற்கான தீர்வுகள் கிராமப்புறச் சமுதாயங்களின் வாழ்வாதாரங்கள் மீது அதிக ஈடுபாட்டினை செலுத்த உள்ளது.
  • மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பெருநிறுவனச் சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் உதவி வழங்கப்படும்.
  • இந்த நிதிகள் ஹனிவெல் ஹோம்டவுன் சொலூசன்ஸ் இந்தியா என்ற ஒரு அறக் கட்டளையிடமிருந்துப் பெறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்