TNPSC Thervupettagam

மலேரியா ஒழிப்புக்கான தேசியக் கட்டமைப்பு

May 3 , 2022 1163 days 516 0
  • 2030 ஆம் ஆண்டிற்குள் மலேரியா நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக இந்தியா மேற் கொள்ள உள்ள உத்திகளை இது எடுத்துரைக்கிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்குள், அனைத்துக் குறைவான (வகை 1) மற்றும் நடுத்தர (வகை 2) தொற்றுள்ள ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து மலேரியாவை முற்றிலும் ஒழிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அனைத்து ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் மலேரியாவின் பாதிப்பு வீதத்தை 1000 பேருக்கு 1 பாதிப்பு என்ற அளவிற்கும் கீழ் குறைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 31 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் மலேரியாவை ஒழிக்க வேண்டும்.
  • 2027 ஆம் ஆண்டிற்குள், அனைத்து ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களிலும் மலேரியாவின் உள்நாட்டுப் பரவல் (வகை 3) அகற்றப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்