உலக சுகாதார அமைப்பினால் மலேரியா ஒழிப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட முதலாவது மத்திய அமெரிக்க நாடு எல் சல்வேடார் ஆகும்.
குறைந்தது கடந்த (முந்தைய) 3 ஆண்டுகளாக தேசிய அளவில் இந்த நோய்ப் பரவல் சங்கிலியைத் தடுத்திருந்தால் (முற்றிலும் ஒழிந்திருந்தால்) அந்நாட்டிற்கு மலேரியா ஒழிப்புச் சான்றிதழானது WHO அமைப்பினால் வழங்கப்படும்.