மஹாதாயி தீர்ப்பாயத்தின் தீர்ப்பு
February 25 , 2020
1913 days
735
- மஹாதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பான தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அறிவிப்பதற்கான ஒரு இடைக்கால தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் அறிவித்து உள்ளது.
- இந்த நதியின் நீரைப் பகிர்தலானது கர்நாடகா மற்றும் கோவா ஆகிய மாநில அரசுகளுக்கிடையில் ஏற்படும் சர்ச்சைகளுக்குக் காரணமாகும்.
- மலப்பிரபா நதிக்கு நீரைத் திருப்புவதற்காக மஹாதாயி நதியின் துணை நதிகளான கலசா மற்றும் பண்டூரி நதிகளின் குறுக்கே தடுப்புகளை அமைப்பதும் இதில் அடங்கும்.
- மலப்பிரபா நதியானது கிருஷ்ணா நதியின் துணை நதியாகும். இது கர்நாடகா மாநிலத்தின் ஊடாகப் பாய்கின்றது.
- இந்த நதியானது பாகல்கோட் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியுடன் இணைகின்றது.

Post Views:
735